Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயம் அறியான்

பயம் அறியான்
, புதன், 30 டிசம்பர் 2009 (20:46 IST)
பிரதீஷ் பயம் அறியான் படத்தை இயக்கியிருக்கிறார். மகேஷ்ராஜா என்ற புதுமுகம் ஹீரோ. கதாநாயகிகள் உதயதாரா மற்றும் தேவிகிருபா.

இவர்களுடன் அஸ்வதி, கிஷோர், மணிகண்டன், சரண்யா, பொன்னம்பலம், காதல் சுகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஜெயமதி பிக்சர்ஸ் படத்தை தயா‌ரித்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil