Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம்
, திங்கள், 19 ஆகஸ்ட் 2013 (18:12 IST)
அ‌ச்சமு‌ண்டு அ‌ச்சமு‌ண்டு பட‌த்தை இய‌க்‌கிய அரு‌ண் வை‌த்‌தியநாத‌ன் கல்யாண சமையல் சாதம் படத்தை தயா‌ரி‌‌த்‌திரு‌க்கிறா‌ர்.

பிரசன்னா, லேகா வாஷிங்டன்னின் கல்யாண வாழ்க்கைதான் கதை என்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறாராம் பிரசன்னா.


Share this Story:

Follow Webdunia tamil