பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம். அவருடன் வசீகரன், ஜெயப்பிரகாஷ், மேக்னா ராஜ், அக்சயா ஆகியோரும் நடித்துள்ளனர்.
பிரேம்நாத் இயக்கம். மணிசர்மா இசையமைத்துள்ளார். தானே அனைத்துப் பாடல்களையும் எழுதாமல் பிற பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் சினேகன்.