Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
, புதன், 14 ஆகஸ்ட் 2013 (16:32 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கியிருக்கும் படம். கோகுல் ரௌத்திரம் என்ற ஆக்சனுடன் களமிறங்கியவர். இப்போதைக்கு மார்க்கெட் காமெடிக்கு என்பதை தெ‌ளிந்து எடுத்திருக்கும் படம்.

ட்ரெய்லரும், பிரேயர் பாடலும் டாப்பில் உள்ளதை வைத்துப் பார்த்தால், விஜய் சேதுபதிக்கு மற்றுமொரு வெற்றிப்படம்.



Share this Story:

Follow Webdunia tamil