பாலாவின் படம். அவன்.. விஷால், இவன்... ஆர்யா. வழக்கம் போல இதுவும் திருடி வாழும் விளிம்புநிலை மளிதர்களின் கதை.
பெண்மை கலந்த வேடத்தில் மாறு கண் கொண்டவராக விஷால் நடித்துள்ளார். ஜனனி, மது ஷாலினி என இரு ஹீரோயின்கள்.
முக்கியமான வேடத்தில் இயக்குனர் ஜி.எம்.குமார் நடித்துள்ளார்.