புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை பி.கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். தயாரிப்பு பிளெஸ்ஸிங் என்டர்டெயினர்.
பக்ரு, மயில்சாமி ஆகியோர் காமெடி ஏரியாவை கலகலப்பாக்குகிறார்கள்.
ஏ.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் வர்மன் இசைக்கு பாடல்கள் எழுதியிருப்பவர் யுகபாரதி.