Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்னக்கொடியும் கொடிவீரனும்!

அன்னக்கொடியும் கொடிவீரனும்!
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2013 (11:00 IST)
பாரதிராஜாவின் கனவுப் படங்களில் ஒன்று. கார்த்திகாவும் அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகரும் நடித்துள்ளனர்.

பாரதிராஜாவின் மகன் மனோ‌ஜ் பாரதியும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக பாரதிராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil