Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் ’யட்சன்’ - டீஸர்

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (18:05 IST)
ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் ‘யட்சன்’ திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 
அஜீத் நடித்த ’ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படம் ‘யட்சன்’. இப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, ஸ்வாதி ரெட்டி, எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, கிஷோர் ஆகியோர் உட்பட பலரும் நடிக்கின்றனர்.
 

 
இந்த படத்திற்கு வழக்கம்போல விஷ்ணுவர்தனின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷ்ணுவர்தன் யு.டி.வி.யுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
 
வீடியோ கீழே:
 

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘கோட்’ படத்தின் இறுதி வசூல் இதுதான்: அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

ஸ்டன்னிங் லுக்கில் சமந்தாவின் லேட்டஸ்ட் ஆல்பம்!

ரித்து வர்மாவின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நித்யா மேனன்!

Show comments