ரசிகர்களை உற்சாகப்படுத்த வெளியானது தெறி டீசர்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (09:14 IST)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


 


அட்லி இயக்கத்தில் விஜய்  நடித்து வரும் படம் தெறி.  இந்த படத்தின் டீசர் திட்டமிட்டபடி, நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
 
விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 
 
இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த டீசர் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் துவங்கும் அரசன் ஷூட்டிங்!. சிம்புவுக்கு மூணு கெட்டப்!.. பரபர அப்டேட்!..

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

Show comments