Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஒருத்தன் வித்தியாசமா இருந்தா அவனை சத்தியா புடிக்காது” - வை ராஜா வை ட்ரெய்லர்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2015 (17:54 IST)
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை; படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், தாப்ஸி, டேனியல் பாலாஜி மற்றும் விவேக் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வேல்ராஜ். எடிட்டிங் வி.டி.விஜயன்.
 
தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மே 1ஆம் தேதி இந்த திரைப்பட்டம் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகிவுள்ளது.
 
வீடியோ கீழே:
 
 
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments