Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதர்வா - அனுபமா நடிப்பில் "தள்ளிப் போகாதே" ட்ரைலர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (13:42 IST)
"தள்ளிப் போகாதே" ட்ரைலர் வெளியீடு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே.  அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரேமம் பட புகழ் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ரொமான்டிக் காதலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. சாக்லேட் பாயாக காதலில் உருகி வழியும் அதர்வா மீது அனுபமாவிற்கு மட்டுமில்ல ஊரில் இருக்கும் எல்லா பெண்களுக்கும் காதல் வந்துவிடும். அந்த அளவிற்கு இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி கட்சிதமாக பொருந்தியிருக்கிறது.

வேலையில்லா பட்டதாரி பட புகழ் அமிடாஷ் பிரதன் (அமுல் பேபி) முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்தை
மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இதோ அந்த ட்ரைலர்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments