Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.விஜய்க்கு குரல் கொடுத்த சித்தார்த் - ’ஸ்ட்ராபெர்ரி’ புரோமோ பாடல்

பா.விஜய்க்கு குரல் கொடுத்த சித்தார்த் - ’ஸ்ட்ராபெர்ரி’ புரோமோ பாடல்
, திங்கள், 25 மே 2015 (15:17 IST)
பா.விஜய் நடிக்கும் ’ஸ்ட்ராபெர்ரி’ படத்தில் நடிகர் சித்தார்த் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
 

 
கவிஞர் பா.விஜய் தனது சொந்த தயாரிப்பில், இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘ஸ்ட்ராபெர்ரி’. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் மாறவர்மன். இசை தாஜ்நூர். இந்த படத்தின் பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார். இந்த படத்தின் புரோமோ பாடல் ஒன்றை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார்.
 
வீடியோ கீழே:
 
 

 

Share this Story:

Follow Webdunia tamil