'நான் வாசிக்கணும்' 'சர்வம் தாளமயம்’ டிரெய்லரில் மெர்சல் காட்டும் ஜி.வி. பிரகாஷ்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (18:23 IST)
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள  'சர்வம் தாளமயம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை கலைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படம் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நடிகராக திருப்புமுனை தரும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சர்வம் தாளமயம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது சர்வம் தாளமயம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
வீடியோ லிங்க்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments