Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’பேயை பார்த்து பயந்தா ஓங்கி அடிச்சுடும்’ : ஜித்தன் 2 - ட்ரெய்லர்

’பேயை பார்த்து பயந்தா ஓங்கி அடிச்சுடும்’ : ஜித்தன் 2 - ட்ரெய்லர்
, ஞாயிறு, 3 ஏப்ரல் 2016 (10:58 IST)
ரமேஷ், சிருஷ்டி டாங்கே, கருணாஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜித்தன் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
கடந்த 2005ஆம் ஆண்டு ரமேஷ், பூஜா, சரத்குமார், கலாபவன் மணி ஆகியோர் நடிப்பில் ஜித்தன் படம் வெளியானது. இந்த படத்தை வின்செண்ட் செல்வா இயக்கி இருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
 
இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதில், ரமேஷ், சிருஷ்டி டாங்கே, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்தையும் வின்செண்ட் செல்வாதான் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
 
வீடியோ இங்கே:
 
 

Share this Story:

Follow Webdunia tamil