Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாப்பாய்' - கார்ட்டூன் டீசர்

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2014 (19:27 IST)
திரைக்குவரவுள்ள ”பாப்பாய் த செய்லர் மேன்” அனிமேஷன் படத்தின் டீசர் கார்ட்டூன் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க வெளிவந்துள்ளது.


 


'பாப்பாய் - த செய்லர் மேன்' என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் எல்சி கிறிஸ்லெர் சிகர் என்பவரால் 1929 ஆம் ஆணடு உருவாக்கப்பட்டது. இவர் இப்படி பட்ட காமிக் வேடங்களை ஏற்று தொலைகாட்சிகள் மற்றும் நாடங்களில் நடிப்பவர். முதன் முதலில் பாப்பாய்(திம்ப்ல் தேட்டர்) என்ற பெயரில் ஜனவரி 17, 1929 ஆம் தேதி காமிக் கதையாக வெளிவந்ததது. பின்னர் இதை தொடர்ந்து பல காமிக் கதைகள் இந்த கதாபத்திரத்தை தழுவி வந்துள்ளது.

பின்னர் 1980 இல் ராபர்ட் அல்ட்மன் அவர்களால் திரைப்படமாக உருவாகியது. அப்பொழுது பாப்பாய் ஒரு அமெரிக்க இசை நகைச்சுவை படமாக கருதப்பட்டது. இதில் ராபின் வில்லியம்ஸ் பாப்பாய் ஆகவும், ஷெல்லி துவால் ஆலிவ் ஆகவும் நடித்திருந்தனர்.

பின்னர் இந்த கதாபாத்திரத்தை கொண்டு பல கதைக் கலங்களுடன் பல கேலிசித்திரங்கள் கார்ட்டூன் கதைகள், படங்கள் உருவாகின. தற்போது இந்த பாப்பாய் கதாபாத்திரங்களை கொண்டு புதிய கார்ட்டூன் படம் தயாராகி வருகின்றது. இதை கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இருவரம் இணைந்து தயாரிக்கின்றனர். அதன் டீசர் இங்கே உங்களுக்காக.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடித்துள்ள "வேட்டையன்" திரைப்படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’

நடிகர் சூர்யா நடிக்கும் "சூர்யா 44" படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’

Show comments