Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்கிரி ராஜா படத்தின் ‘அத்துவுட்டா’ பாடல் மேக்கிங் வீடியோ

போக்கிரி ராஜா படத்தின்  ‘அத்துவுட்டா’ பாடல் மேக்கிங் வீடியோ
, புதன், 10 பிப்ரவரி 2016 (18:15 IST)
நடிகர் ஜீவா மற்றும் சிபிராஜ் ஆகியோர் நடித்து வெளிவரவுள்ள போக்கிரி ராஜா என்ற படத்தில் இடம்பெறும்  ‘அத்துவுட்டா’ என்று தொடங்கும் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்ததோடு, இந்த பாடலையும் பாடியுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil