Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேஜிக் மேனாக நடித்துள்ள தனுஷின் ஹாலிவுட் பட ட்ரைலர்!

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (13:21 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து அசாத்தியமாக நடித்து அதிரவைப்பவர் தனுஷ். நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர்  என பல பரிமாணங்களை எடுத்து அத்தனையிலும் வெற்றி காண்பவர் தனுஷ் .
கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷிற்கு  ஜோடியாக  பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.
 
பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மேஜிக்மேனாக நடித்துள்ள இப்படம் வருகிற  ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments