Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’எம்.எஸ்.தோனி’ - திரைப்பட டீஸர்

’எம்.எஸ்.தோனி’ - திரைப்பட டீஸர்
, ஞாயிறு, 20 மார்ச் 2016 (14:29 IST)
இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை பற்றிய திரைப்படமான எம்.எஸ்.தோனியின் திரைப்பட டீஸர்.
 

 
இதில் தோனியாக சுஷந்த் சிங் ராஜ்புட்டும், சாக்‌ஷியாக கியரா அத்வானியும் நடித்துள்ளனர். மேலும் அனுபம் கேர் பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். அமால் மாலி இசையமைத்துள்ளார்.
 
டீஸர் கீழே:
 

Share this Story:

Follow Webdunia tamil