Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'லிங்கா' படப் பாடல்களின் டீஸர்

'லிங்கா' படப் பாடல்களின் டீஸர்
, சனி, 22 நவம்பர் 2014 (16:22 IST)
ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகி உள்ள லிங்கா படத்தின் பாடல்கள், 16-11-14 அன்று வெளியாகின.

ஓ நண்பா, என் மன்னவா, இந்தியனே வா, மோனா காஸோலினா, உண்மை ஒருநாள் வெல்லும் என ஐந்து பாடல்கள், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன (லிங்கா படத்தின் பாடல்கள் முழு விவரம் இங்கே). அவற்றில் இரண்டு பாடல்களின் டீஸரை ஈரோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

webdunia


பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ள அவை இங்கே.
 
 
என் மன்னவா பாடலின் டீஸர்
 
 
மோனா காஸோலினா பாடலின் டீஸர்
 

Share this Story:

Follow Webdunia tamil