Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்சைகளால் ஆன “உப்புக் கருவாடு” - ட்ரெய்லர்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (21:54 IST)
கருணாகரன், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள ‘உப்புக் கருவாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் ஆகிய படங்களை இயக்கிய ராதா மோகனின் அடுத்த திரைப்படம் ‘உப்புக் கருவாடு’. கருணாகரன், நந்திதா ஸ்வேதா, எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே:
 
 

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

Show comments