Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநரின் ‘ஒரு பக்க கதை’ - டீஸர்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநரின் ‘ஒரு பக்க கதை’ - டீஸர்
, புதன், 3 பிப்ரவரி 2016 (17:17 IST)
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜி பரணீதரன் அடுத்து படைப்பான ‘ஒரு பக்க கதை’ படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
 

 
நடிகர் ஜெயராம் அவரின் மகன் காளிதாஸ் ஜெயராம், மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில், கோவிந்த் மேனன் இசையமைப்பில், சி.பிரேம் குமார் ஒளிப்பதிவில் இப்படம் தயாராகி உள்ளது.
 
டீஸரை இங்கே காணவும்:
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil