Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இளையராஜா’ இசையமைத்துள்ள ஆஸ்திரேலியா படத்தின் ட்ரெய்லர்

’இளையராஜா’ இசையமைத்துள்ள ஆஸ்திரேலியா படத்தின் ட்ரெய்லர்
, புதன், 3 ஜூன் 2015 (18:25 IST)
இசைஞானி இளையராஜா இசையமைத்த ஆஸ்திரேலிய படமான ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
 

 
இசைஞானி ‘இளையராஜா’ தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற பல இந்திய மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பாலாவின், ‘தாரை தப்பட்டை’ அவரது 1000ஆவது திரைப்படம் என்று சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ [Love And Love Only] என்ற படத்தை ஆஸ்திரேலியா வாழ் மதுரை தமிழரான ஜூலியன் கரிகாலன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ கீழே:
 

 

Share this Story:

Follow Webdunia tamil