வடகிழக்கு பருவமழை பாதிப்பை சொல்லும் ஹவுஸ் ஓனர் டீசர்!

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (19:08 IST)
வடகிழக்கு பருவமழை பாதிப்பை மையமாக வைத்து ஹவுஸ் ஓனர்  என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.



ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
 
பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  ஹவுஸ் ஓனர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments