Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபியூரியஸ் 7: ஆக்‌ஷன் பிரியர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் அனல் பறக்கும் ட்ரெய்லர்

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2014 (17:39 IST)
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் 7 ஆம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி, ஆக்‌ஷன், சேசிங் பிரியர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் ட்ரெய்லர் இது. ஜேம்ஸ் வான் இயக்கியுள்ள இப்படத்தில் வழக்கம் போல வின் டீசல் தான் கதாநாயகன். படத்தில் ஒரு பெரிய ஆக்‌ஷன் பட்டாலமே உள்ளது. வின் டீசல், பால் வாக்கர், டேவியன் ஜான்சன் (ராக்), மிக்கலே, ஜோர்டானா பிரேஸ்டர், டைரீஸ் கிப்சன், லுடாகிரிஸ், லூகாஸ் பிளாக், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை நீல் எச்.மோர்டிஸ் மற்றும் வின் டீசல் தயாரித்துள்ளனர். படத்திற்கு பிரெய்ன் டைலர் இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் 2015 இல் திரைக்கு வருகிறது.





நன்றி: யு டியூப் (youtube)
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு தோல் கொண்ட நடிகர்களால் பாலிவுட்டில் நிலைக்க முடியாது?… தேசிய விருது பெற்ற நடிகர் ஆதங்கம்!

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ‘விடுதலை 2’.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!

மகாராஜா படத்தில் சிங்கம்புலி நடித்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது- நடிகர் அப்புக்குட்டி பகிர்ந்த தகவல்!

யுடியூபர் ஹரிபாஸ்கர் நடிகராக அறிமுகமாகும் “மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்”… டீசர் ரிலீஸ் அப்டேட்!

ஓடிடியில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்!

Show comments