இரண்டு பொண்டாட்டியிடம் மல்லுக்கட்டும் "கேப்மாரி" ஜெய்!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (11:55 IST)
நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் "கேப்மாரி " என்ற படத்தை இயக்கியுள்ளார். 
இப்படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி  நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இது தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் நேற்று வெளிவந்துள்ள இப்படத்தின் ட்ரைலர் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சித்தார்த் விபின் இசைமைத்துள்ள இப்படத்திற்கு  A சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் அப்பா ஆகும் அட்லி!... வெளியான கியூட் போட்டோஸ்.... பிரபலங்கள் வாழ்த்து!..

போடுங்க.. சீக்கிரம் போடுங்க.. விஷால், சுந்தர் சியை அவசரப்படுத்திய இசையமைப்பாளர்.. வைரல் வீடியோ..!

பிஆருக்கு 40 லட்சமா? திவ்யா வெற்றிக்கு பின்னாடி இருக்கும் ரகசியம்

அடுத்த SK நான்தான்! போகும் போது இப்படியொரு bomb-ஆ? கடுப்பேத்திய திவாகர்

திடீரென கேரளா சென்ற ரஜினிகாந்த்.. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் என்ன நடக்குது?

அடுத்த கட்டுரையில்
Show comments