ஆர்யாவின் ‘கேப்டன்’ அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:27 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆர்யா, ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகியுள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் 2 நிமிடங்களுக்கும் அதிகமான டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இருப்பதால் ஆக்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
யுவா ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments