சசியின் 555 படத்தில் இடம்பெறும் இழவு பாடல் ஒரே நேரத்தில் பாராட்டையும், வெளியிடுகிற முதல் பாடல் இழவு என்றா இருக்கணும் என்ற விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது.
பரத் நடித்திருக்கிறார். விரைவில் படம் வெளிவருகிறது என்கிறார்கள். அடுத்த மாதம் படத்தைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.