Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

365 காதல் கடிதங்கள்

365 காதல் கடிதங்கள்
, புதன், 30 டிசம்பர் 2009 (20:35 IST)
பெய‌ரிலேயே இதுவொரு காதல் கதை என்பது தெ‌ரிந்திருக்கும். யுவ கார்த்திக், கார்த்திகா காதல் ஜோடியாக வருகிறார்கள். ப்‌ரியம் பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார். பால் ஜே படத்துக்கு இசை.

பொதுவாக கதாநாயகியின் பள்ளிப் பருவ பிளாஷ்பேக்கிற்கு அவரைப் போல தோற்றம் கொண்ட இளம் நடிகையை நடிக்க வைப்பார்கள். இந்தப் படத்தில் கார்த்திகாவே தனது பள்ளிப் பருவ பிளாஷ்பேக்கிலும் நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil