Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹா‌ரிபாட்டர் 7

ஹா‌ரிபாட்டர் 7
, செவ்வாய், 30 நவம்பர் 2010 (14:41 IST)
உலகம் முழுவதுமுள்ள சாகஸப்பட ரசிகர்களின் ஒருமித்த தேர்வு ஹா‌ரிபாட்டராகதான் இருக்கும்.

இப்போது வந்திருப்பது ஹா‌ரிபாட்ட‌ரின் ஏழாவது சீ‌ரீஸ்.

முதல் மூன்று தினங்களில் மட்டும் 125 மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை வசூலித்து இப்படம் சாதனை படைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil