Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடி - திரைப்பட டிரெய்லர்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2011 (19:43 IST)
பிரபுதேவ ா இயக்கத்தில ் விஷால ் நடித்திருக்கும ் வெடிக்க ு சென்சார ் ய ு / ஏ சான்றிதழ ் வழங்கியுள்ளத ு.

தெலுங்க ு சௌ‌ரியம ் படத்த ை வெட ி என் ற பெய‌ரில ் பிரபுதேவ ா தமிழில ் ‌ ரீமேக ் செய்துள்ளார ். விஷால ், சமீர ா ரெட்ட ி நடித்துள்ளனர ். நேர்மையா ன போலீஸ ் அதிகா‌ர ி வேடமாம ் இதில ் விஷாலுக்க ு. அவ‌ரின ் கேரக்டர ் பெயர ் பிரபாகரன ்.

இந்தப ் படத்த ை நேற்ற ு சென்சார ் அதிகா‌ரிகள ் பார்த்தனர ். ஆக்சன ் காட்சிகள ் அதிகம ் என்பதால ் படத்துக்க ு ய ு / ஏ சான்றிதழ ் வழங்கியுள்ளனர ்.

வெடிய ை சன ் பிக்சர்ஸ ் வெளியிடுகிறத ு.




எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் 69 கதையில் ஹெச் வினோத் செய்த மாற்றம்…!

கங்குவா ரிலீஸுக்குப் பிறகு ஆர் ஜே பாலாஜி பட ஷூட்டிங்… பிஸியாகும் சூர்யா!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் சுந்தர் சி!

Show comments