Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைனா

மைனா
, செவ்வாய், 5 அக்டோபர் 2010 (20:29 IST)
பிரபுசாலமன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம். மலைப் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடியின் கதையான இதில் அனகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் அடர்ந்த வனப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மைனாவை வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil