இளையராஜாவின் இசையில் தயாராகியிருக்கும் புதிய படம் மேகா. படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் யாரிடம் படத்தின் ஹைலைட் என்ன என்று கேட்டால் இளையராஜா என்றுதான் சொல்கிறார்கள்.
இளையராஜா இசையில் யுவன் பாடிய பாடலைதான் படத்தின் விளம்பரத்துக்காகவும் வெளியிட்டிருக்கிறார்கள்.