Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரண் - திரைப்பட டிரெய்லர்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2011 (19:51 IST)
சேரன ் நடித்த ு தயா‌ரித்திருக்கும ் முரண ் படத்தின ் ‌ ரிலீஸ ் தேதியும ் மாற்றப்பட்டுள்ளத ு.

ஆல்ஃபிரட ் ஹிட்ச்காக்கின ் ஸ்ட்ரேஞ்சர்ஸ ் ஆன ் த ி ட்ரெய்ன ் திரைப்படத்த ை தழுவ ி எடுக்கப்பட்டிருக்கும ் இந் த க்ரைம ் த்‌ரில்லர ை ராஜன ் மாதவ ் இயக்கியுள்ளார ். இருவேற ு குணாம்சம ் உள் ள நபர்களா க சேரனும ், பிரசன்னாவும ் நடித்துள்ளனர ். நிகித ா, ஹ‌ரிப்‌ரிய ா ஆகியோரும ் படத்தில ் உண்ட ு.

இம்மாதம ் 23 ஆம ் தேத ி வெளியாவதா க இருந் த இப்படத்தின ் ‌ ரிலீஸ ் தேத ி ஒருவாரம ் தள்ளிப ் போயுள்ளத ு. 23 க்குப ் பதில ் 30 ஆம ் தேத ி இப்படம ் திரைக்க ு வருகிறத ு.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் 69 கதையில் ஹெச் வினோத் செய்த மாற்றம்…!

கங்குவா ரிலீஸுக்குப் பிறகு ஆர் ஜே பாலாஜி பட ஷூட்டிங்… பிஸியாகும் சூர்யா!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் சுந்தர் சி!

Show comments