Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முரண் - திரைப்பட டிரெய்லர்

முரண் - திரைப்பட டிரெய்லர்
, திங்கள், 3 அக்டோபர் 2011 (19:51 IST)
சேரனநடித்ததயா‌ரித்திருக்குமமுரணபடத்தின் ‌ரிலீஸதேதியுமமாற்றப்பட்டுள்ளது.

ஆல்ஃபிரடஹிட்ச்காக்கினஸ்ட்ரேஞ்சர்ஸஆனி ட்ரெய்னதிரைப்படத்ததழுவி எடுக்கப்பட்டிருக்குமஇந்க்ரைமத்‌ரில்லரராஜனமாதவஇயக்கியுள்ளார். இருவேறகுணாம்சமஉள்நபர்களாசேரனும், பிரசன்னாவுமநடித்துள்ளனர். நிகிதா, ஹ‌ரிப்‌ரியஆகியோருமபடத்திலஉண்டு.

இம்மாதம் 23ஆமதேதி வெளியாவதாஇருந்இப்படத்தின் ‌ரிலீஸதேதி ஒருவாரமதள்ளிபபோயுள்ளது. 23க்குபபதில் 30ஆமதேதி இப்படமதிரைக்கவருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil