மிஷ்கினின் முகமூடி ரசிகர்களின் பரவலான பாராட்டை பெற்றிருக்கிறது. தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான இதனை எப்படி எடுத்தார்கள்?
இந்த கேள்விக்கு பதிலாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நம்மை கவர்ந்த காட்சிகள் எப்படி உருவானது என்று தெரிந்து கொள்வது பரவசமான அனுபவம்.