நியூ டீம் வொர்க் புரொடக்சன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பள்ளிக் காதல்தான் இந்த பொற்கொடி பத்தாம் வகுப்பு.
பி.சுரேஷ் படத்தை இயக்கியிருக்கிறார். பிரவீண், பிருந்தா நடித்துள்ளனர். ஓவியன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ராதிகா பிரபு தயாரித்துள்ளார்.