நடிகர் முரளியின் மகன் அறிமுகமாகும் படம் பாணா - காத்தாடி.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வரும் சமந்தா இப்படத்தின் ஹீரோயின். பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார்.