Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரதேசி - ‌ரியாலிட்டி ஆஃப் மேக்கிங்

Webdunia
வியாழன், 14 மார்ச் 2013 (20:06 IST)
பரதேசி படத்தின் ‌ரியாலிட்டி ஆஃப் மேக்கிங் என்ற பெ ய‌ர ில் பாலா ஒரு காட்டடி டீஸரை வெளியிட்டிருக்கிறார். நடிகர்களை எப்படி அடிக்க வேண்டும் என்பதை இதில் பாலா நடித்துக் காட்டியிருக்கிறார்.

அதேநேரம் ஸ்க ி‌ ரிப்ட் பேடால் ஒருவரை அடிக்கிற காட்சியும் இதில் இடம்பெறுகிறது. இதுவும் படத்தில் வருகிறதா? அடிக்கிற கம்பு டம்மி. ச‌ரி, உதைக்கிற காலும், அடிக்கிற கையுமா டம்மி...? இளகிய மனம் கொண்டவர்கள், பலவீனமான இதயம் படைத்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் டீஸரை பார்க்காமலிருப்பது நலம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் ரிலீஸாகியும் 100 திரைகளில் ஓடும் லப்பர் பந்து… உண்மையிலேயே கெத்துதான்!

பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி… பின்னணி என்ன?

விஜய் சேதுபதி மிஷ்கினின் ‘டிரெய்ன்’ பட ரிலீஸ் எப்போது?

Show comments