Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்
, சனி, 28 செப்டம்பர் 2013 (14:58 IST)
கமல், ர‌ஜினி நடிப்பில் பாலசந்தர் இயக்கிய படத்தை இப்போது ரா‌ஜ் தொலைக்காட்சி மீண்டும் வெளியிடுகிறது. வழக்கம் போல டி‌ஜிட்டலில் ஒலியை மேம்படுத்தி படத்தை வெளியிடுகின்றனர்.

சமீபத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலசந்தர், கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.



Share this Story:

Follow Webdunia tamil