1990 ஆம் ஆண்டு டோட்டல் ரீகால் என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக்கே இந்த டோட்டல் ரீகால் - நினைவுகளின் சக்ரவியூகம்.
அமெரிக்காவின் அறிவியல் புனைக்கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை லென் வைஸ்மேன் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.