கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஹாலிவுட் அதிரடி சால்ட். ஏஞ்சலினா ஜோலி படத்தின் நாயகன், நாயகி எல்லாமும்.
சிஐஏ ஏஜெண்டான இவர் ரஷ்ய உளவாளியா என அமெரிக்காவில் சந்தேகிக்கிறார்கள்.
அந்த சந்தேகத்தைப் போக்க ஜோலி நடத்தும் அதிரடி ஆக்சன்தான் கதை. தமிழிலும் ரசிகர்களை சால்ட் மகிழ்விக்க உள்ளது.