Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவலன்

காவலன்
, புதன், 19 ஜனவரி 2011 (20:53 IST)
விஜய்யின் 51வது படம் காவலன். ஏக வீரா கி‌ரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது.

மலையாளத்தில் இயக்குனர் சித்திக் ஏழு வருடங்களுக்குப் மு‌ன்பு இயக்கிய படம் பாடிகாட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் தமிழ் ‌ரீமேக்கே காவலன். சித்திக்கே காவலனையும் இயக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil