Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கந்தகோட்டை

கந்தகோட்டை
, வெள்ளி, 18 டிசம்பர் 2009 (17:24 IST)
காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களுக்குப் பிறகு நகுலன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி பூர்ணா.

படத்தை இயக்கியிருப்பவர் சக்திவேல். ராதாமோகன், ப்‌ரியா வி. ஆகியோ‌ரிடம் பணிபு‌ரிந்த சக்திவேலுக்கு இது முதல் படம்.

இ.எஸ்.ே. பிலிம்ஸ் புரொட‌க்சன் சார்பில் ராஜா தயா‌ரித்திருக்கும் பட‌த்தை ஏ‌.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் வாங்கி விநியோகிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil