மணிமாறன் இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் மேகா என்டர்டெயின்மெண்டும், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்திருக்கும் படம்.
சித்தார்த் ஹீரோ. ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை ஜி.வி.பிரகாஷ் என வெற்றிமாறனின் அதே டீம் இந்தப் படத்திலும் பணிபுரிந்துள்ளது.