செல்வராகவனின் மெகா பட்ஜெட் புராஜெக்ட். கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.
முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் செல்வராகவனின் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நிகழ்காலத்தில் தொடங்கி 12ஆம் நூற்றாண்டில் தொடர்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.