Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறியான்

அறியான்
, திங்கள், 14 டிசம்பர் 2009 (19:12 IST)
புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை பி.கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். தயா‌ரிப்பு பிளெஸ்ஸிங் என்டர்டெயினர்.

பக்ரு, மயில்சாமி ஆகியோர் காமெடி ஏ‌ரியாவை கலகலப்பாக்குகிறார்கள்.

ஏ.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் வர்மன் இசைக்கு பாடல்கள் எழுதியிருப்பவர் யுகபாரதி.

Share this Story:

Follow Webdunia tamil