ரசிகர்களை ஏமாற்றிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்…முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:10 IST)
வடிவேலு நடித்துள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் முதல் நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் மட்டுமே திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments