Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘கனா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:58 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ’கனா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் தெலுங்கு திரையுலக ரசிகர்களின் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் சீனாவில் வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மார்ச் 18ஆம் தேதி சீனாவில் ’கனா’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இந்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படம் ஒன்று சீனாவில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது தமிழ் திரையுலகை பெருமையாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments