Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘2.0’ படத்தை வாங்கியது ஜீ டிவி

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (17:45 IST)
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை, ஜீ டிவி வாங்கியுள்ளது.


 

ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகிறது ‘2.0’. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை, ஜீ டிவி குரூப் வாங்கியுள்ளது. சுமார் 80 கோடிக்கு அவர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, எல்லா மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் ஜீ டிவி வாங்கியுள்ளது. அதனால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கலாம். இதற்காக, 30 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. ஆகமொத்தம், 110 கோடி ரூபாய் ஜீ டிவி குரூப் கொடுத்துள்ளது. இன்னும் சில வியாபாரங்கள் மூலம், இதுவரை மட்டுமே 200 கோடி வசூல் செய்துள்ளது ‘2.0’.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments