விஜய் சேதுபதியின் புதிய பட ஒளிப்பரப்பு உரிமையை கைப்பற்றிய ஜி தமிழ்

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (11:33 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன்.



தர்மதுரை பாணியில் தேனி பகுதியில் கிராமத்து மண் வாசனையுடன் எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு அந்த மண்ணிண் மைந்தர்களான இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
 
இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில்  ஜி தமிழ் தொலைக்காட்சி மாமனிதன் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது.
 
மாமனிதன் படத்தை  எடுத்த சீனு ராமசாமி இயக்கத்தில்  கண்ணே கலைமானே படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் உதயநிதி , தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவப்பு நிற உடையில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வித்தியாசமான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ரிலீஸ் தாமதத்தால் கடுப்பான சூர்யா ரசிகர்கள்… தீபாவளிக்கு வரும் ‘கருப்பு’ சர்ப்ரைஸ் அப்டேட்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் & ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் உருவாகும் ‘#Love’… நெட்பிளிக்ஸ் அறிவிப்பு!

கைமாறிய ‘ஜனநாயகன்’ ஓடிடி வியாபாரம்… டல்லடிக்கும் சேட்டிலைட் பிஸ்னஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments